Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனியர் லாஸ்லியாவுக்கே டஃப் கொடுக்கும் ஜனனி - செம கியூட் வீடியோ!!

Advertiesment
Bigg boss fame janani
, வெள்ளி, 10 மார்ச் 2023 (19:06 IST)
பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!
 
இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ட்ரடிஷனல் அழகியாக லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இவங்க லாஸ்லியாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by janany (@janany_kj)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!