Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் பாடலுக்கு ரைசாவின் இளமை துள்ளல் நடனம்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:25 IST)
'பிக் பாஸ்'  மூலம் நன்கு பிரபலமானவர் ரைசா இவர் சமீபத்தில் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனது சிறப்பான காதல் கொஞ்சும் நடிப்பால் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். இதனால் ரைசாவுக்கு  தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன.

 
இந்த மாதம் துபாயில் நடக்க உள்ள 'சைமா விருதுகள் 2018 'நிகழ்ச்சியில் நடனம் ஆடவிருக்கிறார் ரைசா. இதற்காக பயிற்சி மேற்கொள்ளும் அவர், தனது நடன விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், 'எந்திரன்' படத்தில் இடம்பெறும் இரும்பிலே ஓர் இருதயம் பாடலுக்கு சூப்பராக நடனமாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments