Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடந்துச்சு சொல்லுங்க ; பொன்னம்பலத்தை ரவுண்டு கட்டும் நடிகைகள் : வீடியோ

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (12:43 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தின் போது நடிகர் மஹத், ஷாரிக் ஆகியோர் ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகியோரின் படுக்கை அறையில் படுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்றைய நிகழ்ச்சியில் கூட பிக்பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லை என பொன்னம்பலம் கூறியிருந்தார். நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பொன்னம்பலம் கூறியதை ஆதரித்தார். ஆனாலும், ஆனந்த் வைத்தியநாதன் சிறை அறையில் பொன்னம்பலத்தை வைக்குமாறு கூற பொன்னம்பலம் சிறையில் இருக்கிறார்.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்படுள்ளது. அதில், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆகியோர் பொன்னம்பலத்திடம் சண்டை போடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments