Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைகளை வென்று முன்னேறுவது யார்...? புதிய பார்முலா சொன்ன கமல்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:01 IST)
பிக்பாஸ் இன்று நிச்சியம் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக போகும் காரணம் வாரத்தின் இறுதி நாள் என்பதால்.  கமல் பஞ்சாயத்து பேச வரும் இந்த நாளை தான் ஆடியன்ஸ் பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 
                                                                  
அப்படித்தான் சற்றுமுன் வெளியான முதல் ப்ரோமோவில் " வெற்றிக்கு புதிய பார்முலா ஒன்றை சொல்லி விறுவிறுப்பாக்குகிறார். தடைகளை வென்று முன்னேறுவது. வெற்றி இறுதி இலக்கு அல்ல. தொடர்  நிகழ்வு தான் வெற்றி. அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து முன்னேறுகிறார்களா? பார்க்கலாம். என கூற இந்த ப்ரோமோ முடிவடைகிறது. 
 
இதில் நிறைய பேரின் கோரிக்கை அபிஷேக்கை வெளியேற்ற வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர். மேலும், சிலர் பிக்பாஸை 9 மணிக்கு ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆண்டவர் இதில் முதல் கோரிக்கையை தான் விரைவில் நிறைவேற்றுவார் என பரவலாக நம்ப முடிகிறது.    

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments