Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிவானியை கெட்டவராக சித்தரிக்கும் விஜய் டிவி... ஏன்? - ப்ரோமோ வீடியோ!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (09:46 IST)
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி ,சர்ச்சை , சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர் விஜய் டிவி. நேற்றிலிருந்தே ஷிவானியை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் டார்கெட் செய்துள்ளனர். ஷிவானி பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்தே ஏதோ வேண்டா விருப்பமாக கலந்துக்கொண்டது போல் நடந்துக்கொள்கிறார்.

இன்ஸ்டாவில் கவர்ச்சியை மட்டும் காட்டி பேமஸ் ஆன ஷிவானி இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்நிலையில் தற்ப்போது நேற்று வெளியிட்டு டெலீட் செய்த பழைய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் ஷிவானியை கெட்டவர் போல சித்தரித்து காட்டியுள்ளனர். ஆனால், பிக்பாஸின் நோக்கமே " நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் ஈசியாக மாத்தி காட்டி விடுவதுதான். ஆனால் கடைசியில் அப்படியே உல்ட்டாவாக மாற்றிடுவார்கள். எனவே ஷிவானி கடைசியில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நல்ல பெண் என பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்