Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ச்சனா நீங்க ஒன்னும் பிக்பாஸ் ஆங்கர் இல்ல ... பாலாவுடன் முட்டிய சண்டை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து வருகின்றனர். இன்று வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களை 1 லிருந்து 16 வரை வரிசைப்படுத்திக்கொள்கின்றனர். அப்போது அனைவரும் பாலா பெயரையே உச்சரிக்கின்றனர்.

அதிலும் அர்ச்சனா, பாலா சுரேஷ் விஷயத்தில் ரொம்ப கோபப்படுவதாக கூறி பெரிய ஆங்கர் போன்று நடந்துக்கொள்கிறார். அதற்கு பாலா கோவப்படாமல் இருக்க முடியாது. அது குறையும் இல்ல என போல்டாக பேசி அர்ச்சனாவை எதிர்க்கிறார்.

எனவே இன்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் பாலாவுக்கு இடையில் சண்டைக்கு வாய்ப்பு உள்ளது. வர வர அர்ச்சனாவின் அலப்பறை தாங்க முடியல. அவங்க நினைப்புல பெரிய பிக்பாஸ் போன்று நடந்துக்கொள்கிறார். பேசமாமல் பிக்பாஸ்  உங்க வேலை எல்லாம் அர்ச்சனாவிடம் கொடுத்துவிட்டு ஓரமாய் போயி உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments