Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவை நம்பி தான் ஆடுறா... நாமினேஷனில் பலமா சிக்கிய ஷிவானி!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:20 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அன்பு , பாசம் , அக்கறை என ஒருவருக்கொருவர் ஃபேமிலியாக இருந்து நாடகமாடி வந்தனர். ஆனால், தற்ப்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க அவரவர்  தங்களது விளையாட்டை போட்டிப்போட்டு விளையாடி டைட்டில் கார்ட் அடிக்ககாத்திருக்கின்றனர். 
 
இதற்கிடையில் ஆடியன்ஸின் பெரிய தலைவலியாக பார்க்கப்பட்ட அர்ச்சனா நேற்று எவிக்ஷனில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியது. அதில் ஷிவானி,சோம், ஆஜீத் , ஆரி , கேபி , அனிதா , என ஆளாளுக்கு தங்களை தாங்களே மாற்றி மாற்றி நாமினேட் செய்துள்ளனர். 
 
ஹவுஸ்மேட்ஸ் என்ன தான் ஆரியை டார்கெட் செய்தாலும் ஒன்னும் ஆகப்போறதில்லை அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கும் வரை யாரலும் ஒன்னும் பண்ணமுடியாது. அவர் டைட்டில் வின்னர் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது. எனவே இதில் இந்த வாரம் ஆஜீத் வீட்டை விட்டு வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments