Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதென்ன பிக்பாஸ் வீடா இல்ல ஹனிமூனா ? காதல் புறாவை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (10:14 IST)
பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடியாக பாலா , ஷிவானி  ரொமான்ஸில் மூழ்கி இம்ஸை செய்து வருகின்றனர். இந்த பொய் காதல் என்பதை கூட அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம். ஆனால், இந்த இரண்டு மூஞ்சியையும் காட்டி கடுப்பேத்தாதிங்க மை பாஸ் என ஆடியன்ஸ் ஆத்திரத்தில் புலம்பி வருகின்றனர்.

ரொமான்ஸ் கொஞ்சம் நெஞ்சம் இல்ல அதுபாட்டுக்கு போகுது.பாலாஜியும் ஷிவானியும் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளரா வந்தாங்களா இல்ல ஹனிமூன் கொண்டாட வந்தங்களான்னு தெரியல. கேட்பதற்கு ஆள் இல்லாமல் இஷ்டத்துக்கு லூட்டி அடிக்குறாங்க.

இந்த ப்ரோமோ வீடியோவில் குடும்பமே சேர்ந்து ஒண்ணா உட்கார்ந்து அந்தாக்ஷரி விளையாடிக்கொண்டிருக்கும் போது இந்த காதல் புறாக்கள் மட்டும் ரொமான்ஸில் மூழ்கிவிட்டனர். பாக்குறதுக்கு சசிக்கல... ஸ்க்ரிப்ட் கன்டென்ட் மாத்துங்க பிக்பாஸ்... இது ஓவர் ஆல் மக்களின் கோரிக்கை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகன் பிறந்த அடுத்த நாளில்தான் பாரதிராஜாவுக்கு இயக்குனர் வாய்ப்பு வந்தது- தம்பி ஜெயராஜ் பகிர்ந்த தகவல்!

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

அடுத்த கட்டுரையில்
Show comments