Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாண்டியை குறை சொன்ன லொஸ்லியா - லெஃப்ட் அண்ட் ரைட் விட்ட தர்ஷன்!

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (12:57 IST)
நேற்றிலிருந்தே  கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் லொஸ்லியா சண்டையை கிளறிவிட்டு வருகிறார். போட்டி இறுதி நாளை நெருங்கி வருவதால் அவரவர் தனித்தனியே டாஸ்க்கில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 


 
ஆனால், இதில் லொஸ்லியா நண்பனுக்காக விட்டு கொடுக்கலாம்ல என்று கூறி கவினுக்காக பரிந்து பேசி நண்பர்களுள் விரிசலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சாண்டியை நான் என்னமோன்னு நினைத்தேன் ஆனால் இப்போ தான் புரியுது என்று கூறி சாண்டியை பற்றி குறை கூறுகிறார் லொஸ்லியா. 
 
இதனால் சாண்டி மன வருத்தப்பட்தால் தர்ஷன் அவருக்கு ஆதரவாக கவினுடன் சண்டையிடுகிறார். இதனால் இனி வரும் நாட்களில் பாஸ் கேங்கில் பிரச்சனை ஏற்பட்டு டாஸ்க்கில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் குறிப்பாக கவினுக்கு விட்டுக்கொடுக்காமல் வெறித்தனமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments