Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் குதூகலம் - பெண்களை கண்டுகொள்ளாத ஆண்கள்!

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:12 IST)
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஒன்றாக கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு நடந்து முடிந்த விஷயங்ககளை சொல்லி ஜாலியாக பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர்.


 
நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா, ஆண்கள் அனைவரும் இங்கிருக்கும் பெண்ககளை அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கூறியதை முகன் சொல்லி கானா பாடலாக பாடி குத்தி காண்பிக்கிறார். முகனுடன், சாண்டி, தர்ஷன்  உள்ளிட்டோர்  பாடிக்கொண்டிருக்கும் போது லொஸ்லியா வந்து நடனமாடுகிறார். 
 
இதில் மதுமிதா, அபிராமி மட்டும் தனியாக ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். இந்த ப்ரோமோ விடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் இந்த பொண்ணுங்களை விட்டு ஒதுங்கியிருந்தால் எப்போதுமே இப்படி ஜாலியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர் . மேலும் ஒரு சிலர் முகன் அருமையாக பாடுகிறார் என புகழ்ந்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments