Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீராவா.....? "சேரனை கலாய்க்கும் கஸ்தூரி" பொட்டி பாம்பா அடங்கிய சாண்டி!

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:01 IST)
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்துள்ள கஸ்தூரியால் மற்ற போட்டியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 


 
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவால் கஸ்தூரிடம் பிக்பாஸில் நடந்த சில சம்பவங்களை குறித்தும் யார் யார் இருந்தார்கள் என்பதை பற்றியும் விவரிக்கிறார் சேரன். அப்போது சேரன் , ஷெரின் , தர்ஷன் உடனிருக்க கஸ்தூரி சேரனை  கிண்டலடித்துள்ளார். 
 
மீரான்னு ஒரு பொண்ணு இருந்தாங்க போய்ட்டாங்க என சேரன் கூறியதும், மீராவா....? தெரியும்.. என்று கஸ்தூரி சொல்கிறார். பின்னர் சேரன் எப்படி.. முன்னாடியே தெரியுமா என கேட்கிறார். அதற்கு கஸ்தூரி..அதுக்கப்புறம் நீங்க கையை ரோபோ மாதிரி இங்கயே வச்சிருக்கீங்களே அதுலே தெரியும் என்று கூறி கிண்டலடிக்கிறார். 
 
அதனையடுத்து தர்ஷனிடம்.. நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீங்க என கேட்க, அதற்கு தர்ஷன் மக்கள் என்னை பாக்கணும் என்பதற்காக என்கிறார். பின்னர் ஷெரினிடம் கேட்க,  அவர்...நான் தர்ஷனுக்காக வந்தேன் என கூறி கஸ்தூரியையே நோஸ்கட் செய்துவிட்டார். 
 
இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க, சாண்டி ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு செம்ம கடுப்பில் ஒரு லுக் விடுகிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் இனி சாண்டியின் ஆட்டம் க்ளோஸ் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments