Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸில் நடந்த அதிரடி மாற்றம்… இனிமே இப்படிதான்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (09:13 IST)
சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் சினிமா விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திலும், அவரின் பெயர் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மட்டுமே இடம்பெறும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments