Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் பிக்பாஸ் -5 சீசன்....

Advertiesment
விரைவில் பிக்பாஸ் -5 சீசன்....
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (23:01 IST)
தமிழ் சினிமாவில், உச்ச நடிகரும் ம.நீ மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனின் 4  நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துவிட்டது. விரைவில் 5 வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் மும்மரமாகத் தொடங்கியுள்ளன.  இந்நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 க்கான புரோமோஷன் போட்டோ சூட் நாளை தொடங்கப்பட உள்ளதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் அப்போது போட்டியாளர்காள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் எனக் கூறாப்படுகிரது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களுக்கான வாழ்க்கைப் பாடம் – விஜய்யின் தந்தை முடிவு