Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் ஆரவ்? விஜய் படத்தில் ஜூலியா? என்னய்யா நடக்குது இங்க??

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (16:55 IST)
விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 
 
இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆரவிடம் விசாரத்த போது, அஜித் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
 
இதே போல், சில தினங்களுக்கு முன்னர் விஜய் 62 படத்தில் ஜூலி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முதலில் ஓவியவை அணுகியதாகவும், ஓவியா மறுத்ததால் அவருக்கு பதில் ஜூலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

காயடு லோஹரிடம் ED விசாரணையா? வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா?

ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.. மாஸ் வீடியோ வெளியீடு..!

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments