Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ்- 5 ; வைரலாகும் மீம்ஸ்

பிக்பாஸ்- 5 ; வைரலாகும் மீம்ஸ்
, சனி, 16 அக்டோபர் 2021 (21:35 IST)
பிக்பாஸ் சீசன் -5 நிகழ்ச்சி  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை 16 போட்டியாளர்களும் மக்களுக்கு ஓரளவு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் வெகு ஜனங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என விமர்சனமும் எழுந்துள்ளது.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 குறித்து தற்போது இணையதளத்தில் மீம்ஸ்களில் வைரலாகி வருகிறது.  இம்முறை யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.

c="https://sharechat.com/embed/rKVwyqE" frameborder="0">

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதியை வாழ்த்திய விஜய் பட இயக்குநர்