Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாஸ்லியாவிடம் வருத்தம் தெரிவிக்கும் கவின்.. கிண்டல் செய்யும் கமல்..

Arun Prasath
சனி, 28 செப்டம்பர் 2019 (17:39 IST)
பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளிவந்ததை குறித்து கவின் தான் பதில் சொல்லமுடியும் என கமல் கூறிய நிலையில், இன்று இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் அறிவித்த ஐந்து லட்சத்திற்காக பிக்பாஸ் வீட்டை வெளியேறினார் கவின். அவருடைய முடிவில் ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும், தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து இன்று முன்னதாக வெளியான ப்ரோமோவில் நடிகர் கமல், கவின் ஏன் வெளியேறினார் என்பதை கவின் தான் சொல்ல வேண்டும், காத்திருங்கள் இன்று இரவு 9.30 மணிக்கு என தெரிவித்தார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளிவந்த ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் லாஸ்லியாவிடம், கவின், தனது வருத்ததை தெரிவித்து எதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போனேன் என கூற முயலும்போது, கமல் இடையே வந்து, கவின் லாஸ்லியாவை மரியாதையாக ’நீங்கள்” என்று மரியாதையாக குறிப்பிட்டத்தை குறித்து கேட்கிறார். இதற்கு பதிலளித்த கவின், “லாஸ்லியா வீட்டுலயும் பார்த்துட்டு இருப்பாங்கள” என்று கூறுகிறார். உடனே கமல் நாயகன் படத்தில் வருவது போல் ரியாக்ட் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments