Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ‘ஆக்‌ஷன்… கட்’ சொல்ல தயாராகும் பாரதிராஜா!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (09:41 IST)
தமிழ் சினிமாவின் பெருமை மிகு இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா கடைசியாக மீண்டும் முதல் மரியாதை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடித்து, இயக்கத்துக்கு ஒரு இடைவெளி விட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அவர் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை உருவாக்க உள்ளாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் அந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments