Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவின் கதை(லை)ஞானத்துக்கு பாராட்டு விழா – ரஜினி, பாரதிராஜா பங்கேற்பு !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:22 IST)
தமிழ் சினிமாவின் கதைஞானம் என அழைக்கப்படும் கதாசிரியர் கலைஞானத்துக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 1970 முதல் 1990 வரைப் பல படங்களுக்கு கதாசிரியராகவும் பல படங்களின் திரைக்கதைகளிலும் பங்காற்றியவர் கலைஞானம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ் என அனைவரின் படங்களிலும் பணிபுரிந்தவர். இது நம்ம ஆளு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு இயக்குனர் பாரதிராஜா தலைமையில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா நடக்க இருக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments