Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு மரியாதை… பாரதிராஜாவின் படம் குறித்த முக்கிய அப்டேட் !

மீண்டும் ஒரு மரியாதை… பாரதிராஜாவின் படம் குறித்த முக்கிய அப்டேட் !
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:56 IST)
பாரதிராஜா இயக்கி நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள மீண்டும் ஒரு மரியாதை என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இதில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது தான் "தலைவர் 168" டைட்டில்...? தீயாக பரவும் லேட்டஸ்ட் தகவல்!