Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரத் - வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

miral
, வியாழன், 20 அக்டோபர் 2022 (14:18 IST)
பரத் - வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான ‘மிரள்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான பரத் ஜோடியாக வாணிபூஜன் நடிப்பில் உருவான ‘மிரள்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது 
 
சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தீபாவளி கழித்து தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பரத் திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகை வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு: சென்னை போலீசார் விசாரணை!