Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்யராஜின் ஸ்டைலிஷான போட்டோஷூட்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (15:09 IST)
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் ஸ்டைலாக ஒரு போட்டோஷுட்டை நடத்தியுள்ளார்.

1980 களில் வெற்றி விழா படங்களாக தொடர்ந்து கொடுத்து திரைக்கதை மன்னன் என பெயர் பெற்றவர் பாக்யராஜ். இந்தி வரை தனது வெற்றி முத்திரையை பதித்தவர். இந்தியில் அவர் இயக்கிய ஆக்ரி ரக்‌ஷா திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் 1990 களுக்கு பிறகு அவர் படங்களின் வெற்றி குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் அவர் படங்கள் இயக்குவதையும் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார்.

கடைசியாக அவர் சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பிறகு  இப்போது வரை நடிகராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தாடியுடன் ஸ்டைலாக ஒரு போட்டோஷூட்டை நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments