Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன் வசூலை குவித்த பீஸ்ட்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (20:05 IST)
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

 நடிகர் விஜய்- பூஜா ஹெக்டே  நடிப்பில் இயக்குநர்  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தை  சன் பிக்சர்ஸ் சார்பில் கலா நிதி தயாரித்துள்ளார்.

இப்படம் நாளை மறு நாள்(13 ஆம் தேதி)  ரிலீசானது.  இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் டிரைலரும் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது.

இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை அமெரிக்க நிரியோஸ்தர்களாக  ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட்   மற்றும் அஹிம்சா எண்டேடெயின்மென்ட் கைப்பற்றியது.

பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு  தொடங்கியுள்ளது.  அமெரிக்காவில் இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி அதிகாலை   5 மணிக்கு நடைபெறவுள்ளது.  இதன் டிக்கெட் விலை 20 அமெரிக்க டாலர்கள் ( 1510 ரூபாய்) இப்படம் அமெரிக்காவில் சுமார்          3,50,000 டாலர்   கலை கடந்துள்ளது.  இந்திய மதிப்பில் இது ரூ.2,65,74,138.05 வசூலை குவித்துள்ளது.  இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று, இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments