Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுப்பழக்கத்தை நிறுத்திய பிரபல நடிகை…

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (20:02 IST)
மதுப்பழக்கத்தை நிறுத்தி விட்டதாக பிரபல நடிகை காயத்ரி சுரெஷ் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் ஜிவி.பிரகாஷுடன் இணைந்து 4ஜி என்ற படத்தி ல் நடித்துள்ளார்.

மேலும், சகாசு ,   நாம் சில்ரன்ஸ், ஒரே முகம் , ஒரு மெக்சிகன் அப்ராதா உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தனது மதுப்பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், எனக்கு மதுப்பழக்கம் இருந்தது.  அப்போது செய்த தவறுகளை கேட்க வேண்டாம், அது சுய நினைவில் செய்யவில்லை.    தற்போது உடல் நலம்தோற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றை மனதில் வைத்து மதுப்பழக்கத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments