Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பீஸ்ட் சிங்கிள் பொங்கலுக்கு ரிலீஸா?

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (07:50 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ’பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடல் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அனிருத் இசையில் உருவான இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் பொங்கல் விருந்தாக அந்த பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் இது குறித்து படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் பொங்கல் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக ’பீஸ்ட் படக்குழுவினர்களை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் படத்தின் பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments