புகழ்ந்து பேசும் நண்பனுக்குப் பயந்தே இருங்கள் - ராதிகா சரத்குமார் டுவீட்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:24 IST)
தமிழ்சினிமாவில் கிழக்கே போகும் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான ராதிகா சினிமாவுக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகிறது.

சமீபத்தில் இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில்,  உங்கள் முன் தாக்கும் எதிரிக்குப் பயப்பட வேண்டாம்.  ஆனால் உங்களைப் புகழ்ந்து பேசும் நண்பனுக்குப் பயந்தே இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments