Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காளியாத்தா கெட்டப்பில் மிரட்டும் வனிதா - பயங்கரமான புகைப்படம்!

Advertiesment
காளியாத்தா கெட்டப்பில் மிரட்டும் வனிதா - பயங்கரமான புகைப்படம்!
, திங்கள், 28 ஜூன் 2021 (11:54 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சொத்து பிரச்சனையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி பிக்பாஸ் வாய்ப்பை பெற்றார். 
 
அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அதையடுத்து நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

webdunia
அதையயடுத்து 3ம் திருமண சர்ச்சையில் சிக்கி விமர்சிக்கப்பட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக performance செய்து அசத்தி வருகிறார். இந்த வராம் மேற்குவங்காளம் காலி கெட்டப்பில் நடனமாடவிருக்கிறார். அதற்காக மிரட்டலாக மேக்கப் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி கூறிய ஷங்கர்!