அடுத்த ஆக்‌ஷனுக்கு தயாரான பாலய்யா… பகவந்த் கேசரி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:42 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர் பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்பட நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மாஸான முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. வழக்கம் போல ஆக்‌ஷன் படம் என்பதை உறுதி செய்வது போல கையில் ஆயுதத்தோடு பாலைய்யா இருக்கும் விதமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments