Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹத் பாசில் நடிக்கும் தூமம் படத்தின் த்ரில்லிங்கான ட்ரைலர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:35 IST)
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Hombale Films என்ற நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகியுள்ளது.  இந்த ஆண்டு அந்த நிறுவனம் மற்றொரு படமான காந்தாரா மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.

இதையடுத்து பேன் இந்தியா அளவில் படங்களை தயாரிக்கும் நிறுவனமாக தங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்களை தங்கள் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்து வருகிறது. அந்தவகையில் பஹத் பாசில் நடிப்பில் கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் தூமம் என்ற படத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. ஜூன் மாதம் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டீசர் பல மொழிகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments