Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெதுவாக 100 கோடி ரூபாய் வசூலித்த பாலையாவின் பகவந்த் கேசரி!

மெதுவாக 100 கோடி ரூபாய் வசூலித்த பாலையாவின் பகவந்த் கேசரி!
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:15 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர் பகவந்த் கேசரி என்ற படத்தில் அனில் ரவிபுடி இயக்கத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி முதல் நாளில் 32 கோடி ரூபாய் வசூல் செய்தது. படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்பட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஆனால் தசரா விடுமுறை முடிந்த பின்னர் படத்தின் வசூல் குறைந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 7 நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது வழக்கமாக பாலகிருஷ்ணா படங்களின் வசூலை விட குறைவாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி.வி.பிரகாஷின் ரிபெல் பட ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்ட சிம்பு