Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா

‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா
, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:44 IST)
‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தை, இயக்குநர் பாலா தயாரிக்கிறார்.

 
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘லென்ஸ்’. இந்தப் படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான இந்தப் படம், சமூக வலைதளங்களில் ஆபாசமாகச் செயல்படுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
 
இவர் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார். இந்தப் படத்தை, இயக்குநர் பாலா தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தையும் பாலா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் சண்டை போடுவதற்காக ரூ.40 கோடி செலவழிக்கும் படக்குழு