ஆயுத பூஜைக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆகிறதா வர்மா? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:11 IST)
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் ஆயுத பூஜைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் பாலா தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடிக்க அழைக்க மாட்டாரா என நடிகர்கள் ஏங்கினர். அந்த அளவுக்கு அவர் படங்களில் நடிகர்களை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்க வைப்பார். விக்ரம், சூர்யா, சங்கீதா, ஆர்யா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களை ஸ்டாராக்கியதே பாலாவின் படங்கள்தான்.

ஆனால் இப்போது நிலைமை வேறு கடைசியாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதுவும் தனது நண்பரின் மகன் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக்கி அவர் எடுத்த வர்மா திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டு வேறு ஒரு இயக்குனரால் எடுக்கப்பட்டது பாலாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது.

ஆனால் மறுபடியும் எடுத்த ஆதித்ய வர்மாவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மாவை அமேசான் நிறுவனம் வாங்கி ஆயுதபூஜை அன்று ரிலிஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments