Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் எனக்கு யாரும் எதிரி கிடையாது… பகாசுரன் இயக்குனர் மோகன் ஜி கருத்து!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (07:49 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பகாசுரன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் மோகன் ஜி “நான் எந்த ஐடியாலஜியையும் எதிர்த்து படம் எடுக்கவில்லை.  நான் பார்த்த விஷயங்களை ஆய்வு செய்து படமாக எடுக்கிறேன். 

நான் முன்பு இயக்குனர் பா ரஞ்சித்துக்கு பேஸ்புக்கில் நண்பராகதான் இருந்தேன். இப்போதும் அவர் படங்கள் நன்றாக இருந்தால் பாராட்டி ட்வீட் செய்கிறேன்.  சினிமாவில் எனக்கு எதிரியும் கிடையாது. நண்பர்களும் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments