Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்

Webdunia
திங்கள், 9 மே 2022 (14:34 IST)
நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்
நடிகைகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் மீது தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது நான் நடிகைகளை பற்றி பொய்யாக பேசுகிறேன் என்றால் நடிகைகள்தான் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் உண்மையை தவிர நான் எதுவும் பேசியதில்லை என்று கூறினார்.
 
மேலும் நான் கூறியதில் எதுவுமே வதந்தி, பொய் என எதுவுமே இல்லை என்றும் கூறினார் மேலும் என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments