Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலியை டச் கூட பண்ண முடியவில்லையாம்…

பாகுபலியை டச் கூட பண்ண முடியவில்லையாம்…
, திங்கள், 5 ஜூன் 2017 (18:31 IST)
தமிழ்ப் படங்களால், ‘பாகுபலி’யின் வசூலை டச் கூட பண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடிப்பில் வெளியான படம் ‘பாகுபலி 2’. இந்தப் படம் ரிலீஸாகி, நேற்றுடன் 6 வாரங்கள் முடிந்துவிட்டன. 6வது வாரத்தில் மட்டும் 17 கோடியே 38 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது இந்தப் படம். உலக முழுவதுமான வசூலைச் சேர்த்தால், 1700 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு, 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன. அதில் ஒன்றுகூட ‘பாகுபலி’யின் தமிழ்நாட்டு வசூலை முறியடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன்… அதன் பக்கத்தில் கூட வரமுடியவில்லை. நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘பாகுபலி’யே உதாரணம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம்பிரபுவின் துணிச்சலான முடிவு