Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:20 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘பேச்சுலர்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் படக்குழுவினர் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் சிங்கிள் பாடல் வரும் முப்பதாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. திபு நிபுணன் தாமன்ஸ் இசையில் உருவாகியுள்ள அடியே என்று தொடங்கும் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜிவி பிரகாஷ்க்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments