பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

vinoth
புதன், 9 ஏப்ரல் 2025 (17:42 IST)
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது.

மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது அவர் ஜி வி பிரகாஷுடன் கிங்ஸ்டன் படத்தில் இணைந்து நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

இந்நிலையில் இப்போது அவர் கிளாமர் உடையில் அழகாக தெரியும் வகையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்