Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகையின் போஸைக் காப்பி அடித்தாரா அனிகா? வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:36 IST)
அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான பேபி அனிகா சமீபத்தில் வெளியிட்ட போஸ் வைரலாக பரவி வருகிறது.

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

இந்நிலையில் அனிகா உடலில் ஆடையே அணியாமல் வாழை இலைகளை கட்டிக்கொண்டு வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ஷாக்கிங் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தாலும் ஒரு சிலரோ இது சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட போஸைக் காப்பி அடிப்பது போல உள்ளதாக சொல்லி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments