Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழக்கம் போல புகைப்படம் வெளியிட்டு இன்ஸ்டாவைக் கலக்கிய அனிகா!

வழக்கம் போல புகைப்படம் வெளியிட்டு இன்ஸ்டாவைக் கலக்கிய அனிகா!
, ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (16:48 IST)
என்னை அறிந்தால் புகழ் அனிகா தனது புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

இந்நிலையில் இப்போது வெள்ளை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவோடு நடிக்க மறுத்த கௌதம் மேனன்! ஏன் தெரியுமா?