கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைக்கும் பாபா படக்குழு!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:03 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸான பாபா திரைப்படம் தற்போது ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா. இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டிங், ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படு என்ற தகவல் வெளியாகிறது.

இப்போது விறுவிறுப்பாக பணிகள் நடந்துவரும் நிலையில் பாபா படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி , ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments