Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 - ஷாருக்கான் நடிக்கவில்லை

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (16:35 IST)
பாகுபலி இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்க்ளூசன்ஸ் படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வந்த செய்தியை தயாரிப்பு தரப்பு  மறுத்துள்ளது.

 
பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலியின் இரண்டாம் பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது. பாகுபலியின் சாதனையை  முறியடிப்பதுதான் இரண்டாம் பாகத்தின் இலக்கு. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜுடன் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கானும் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என்று பல நாள்களாக செய்தி அடிபட்டது. அது தவறான செய்தி.
 
ஷாருக்கான் நடித்தால் யார் வேண்டாம் என்பார்கள். சோகம் என்னவென்றால் அவர் எங்கள் படத்தில் நடிக்கவில்லை என்று பாகுபலியின் தயாரிப்பாளர்கள், கொஞ்சம் நக்கலாக குறிப்பிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments