Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்ஷா இயக்குனர் படத்தில் நடிக்கை வாய்ப்பை இழந்த அஜித்! எந்த படம் தெரியுமா?

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (17:55 IST)
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ஆஹா திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அஜித் தானாம்.

ரஜினிகாந்தின் மாஸ் அந்தஸ்தை பல படிகளுக்கு உயர்த்திய திரைப்படம் என்றால் அது சந்தேகத்துக்கு இடமின்றி பாட்ஷாதான். அந்த படத்தை மிக சிறப்பாக இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அதனால் அவரின் படத்தில் இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் முன்னணி ஹீரோக்களே ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் ஆஹா. குடும்ப படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் அஜித்தைதான் நடிக்க வைக்க இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆசைப்பட்டாராம். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போகவே ராஜீவ் கிருஷ்ணாவை அறிமுகம் செய்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகன் பிறந்த அடுத்த நாளில்தான் பாரதிராஜாவுக்கு இயக்குனர் வாய்ப்பு வந்தது- தம்பி ஜெயராஜ் பகிர்ந்த தகவல்!

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

அடுத்த கட்டுரையில்
Show comments