Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்டுகளைக் குவிக்கும் அயலி வெப் தொடர்!

Advertiesment
ayali
, வியாழன், 26 ஜனவரி 2023 (15:02 IST)
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' என்ற வெப்தொடர் 8 எபிசோடுகள் கொண்டது.  இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

ட்ரைலர் மூலமாகவே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த தொடர் நேற்று நள்ளிரவு வெளியானது. வெளியானது முதலே விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்துள்ளது இந்த தொடர். முற்போக்கான கருத்தை ஜனரஞ்சகமாக பேசியுள்ள இந்த தொடர் பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் நாளில் மட்டும் இத்தனைக் கோடி வசூலா?., பாலிவுட் பாட்ஷா என நிரூபித்த ஷாருக் கான்!