Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதார் 2… ரசிகர்களை வரவழைக்க டிஸ்னி நிறுவனம் எடுத்த முடிவு!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:49 IST)
அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தியாவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் சில திரையரங்குகளில் அவதார் 2 ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது ஒரு வாரத்தைக் கடந்துள்ள நிலையில் அதிகளவில் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க, டிஸ்னி நிறுவனம் டிக்கெட் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட சிறப்புத் திரைகளை தவிர, மற்ற அனைத்து திரையரங்குகளிலும் 150 ரூபாய் டிக்கெட் மற்றும் 3டி கிளாஸுக்கான கட்டணம் மட்டும் வசூலிக்க சொல்லி, உத்தரவிட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments