Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Aatar -2, Jurasic world Dominion படப்பிடிப்புகளுக்கு அனுமதி: ரூ. 3000 கோடியில் பாதுகாப்பு!

Aatar -2, Jurasic world Dominion படப்பிடிப்புகளுக்கு அனுமதி: ரூ. 3000 கோடியில் பாதுகாப்பு!
, செவ்வாய், 16 ஜூன் 2020 (22:57 IST)
கொரோன பாதிப்பால் உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்த அமெரிக்காவில் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில்,  ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற படமான ஜுராஸிக்பார்க்-ன் 6 வது பாகம்  jurasivc world dominion என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுவியோஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக  கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் துவங்க கடந்த வாரம் கலிபோர்னிய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் அவதார் -2 படப்பிடிப்பும்,  ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் ஜுராசிக் வேர்ட் டொமினியர் படத்திற்கு ரூ.3000 கோடி மதிப்பில் கொரோனா பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரப்பர் உடம்பை வச்சுக்கிட்டு இப்படி ஒர்க் அவுட் பண்றாங்களே...!