Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானின் ‘ஜவான்; ஓடிடி உரிமை இத்தனை கோடியா?

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (17:09 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஹனிமூனை முடித்துவிட்ட நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் வெளியான பின்னர் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது 
 
ஜவான் படத்தின் உரிமையை பெறுவதற்காக அந்நிறுவனம் 120 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
தமிழில் வெளியான விக்ரம் திரைப்படமும் 120 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலிஸ் செய்ய வியாபாரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments