Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஹாலிவுட் படத்தை ஆட்டைய போடுகிறாரா அட்லி?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:51 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா மற்றும் பிரியாமணிஉ மற்றும் சானியா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் யோகி பாபு உள்பட ஒரு சில தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

வழக்கமாக அட்லி படம் என்பது பல்வேறு படங்களின் கலவைகளாக இருக்கும் என்று விமர்சன்ம் உண்டு. இந்நிலையில் இப்போது ஷாருக் கானின் படம் விடோவ்ஸ் என்ற ஆங்கில படத்தின் தழுவலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஷாருக்கானால் பாதிக்கப்படும் பெண்களாக மூன்று நாயகிகளும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments