Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின் வாங்குகிறதா எனிமி? காரணம் இதுதானாம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:45 IST)
எனிமி படத்தின் திரையரங்க ரிலிஸில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஆயுத பூஜை அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆர்யாவின் இன்னொரு படமான அரண்மனை 3 யும் அதே நாளில் வெளியாவதால் இப்போது எனிமி திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments