Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் மலேசிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… லியோ ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:42 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் தேதி குளறுபடியால் மலேசியாவில் நடத்த முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக மலேசியாவில் ஒரு ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி அதில் விஜய்யைக் கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

ரஜினிக்காக முதல் முறையாக குரல் கொடுக்கும் டி ராஜேந்தர்… கூலி பட பாடல் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments