Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் படத்தில் ஹெலிகாப்டர் சேஸிங்கா? அட்லி மனைவி பகிர்ந்த புகைப்படம்!

ஷாருக் கான் படத்தில் ஹெலிகாப்டர் சேஸிங்கா? அட்லி மனைவி பகிர்ந்த புகைப்படம்!
, செவ்வாய், 23 மார்ச் 2021 (12:04 IST)
இயக்குனர் அட்லி தனது குழுவினரிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை அவர் மனைவி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அட்லியின் மனைவியும் நடிகையுமான பிரியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் அட்லி தனது குழுவினருடன் ஹெலிகாப்டர் சேஸிங் காட்சி ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்க ஷாருக் கான் படத்துக்கான காட்சி இது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் விருது வாங்கியதில் என் பங்கு இல்லை… வெற்றிமாறன் பெருந்தன்மை!