Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானின் ‘ஜவான்’: அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (12:37 IST)
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
இரண்டு வேடங்களில் ஷாருக்கான், இரண்டு கெட்டப்புகளில் விஜய் சேதுபதி, அதிரடி ஆக்சன் போலீசாக நயன்தாரா, ஷாருக் கானின் காதலியாக தீபிகா படுகோன், அட்டகாசமான வில்லனாக விஜய் சேதுபதி என படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் சிறப்பான நடிப்பை வெளியிட்டுள்ளனர் 
 
அட்லியின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு அனிருத்தின் சூப்பரான பின்னணி இசை என படத்தில் உள்ள அனைத்துமே பாசிட்டிவாக உள்ளது. 
 
மொத்தத்தில் இந்த இரண்டு நிமிட ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments